Posts

Showing posts with the label 56/558 திருக்குறள் கொடுங்கோன்மை

56/558:திருக்குறள்-கொடுங்கோன்மை

இன்மையின் இன்னாது உடமை முறை செய்யா மன்னவன் கோற் கீழ்ப்படின்.நெறியற்ற  மன்னனின் ஆட்சியின் கீழ் வாழ்ந்தால் வறுமையை விட பொருளுடைமை துன்பம் தரும்.சிறந்த நெறியற்ற அரசாங்கத்தின் ஆளுனர்களின் கீழ் மக்கள் வாழ்ந்தால் கொடிய வறுமையை விட பொருளுடைமையில்லாமல் துன்பத்தை விளைவிக்குமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .