Posts

Showing posts with the label 39/389:இறைமாட்சி் திருக்குறள்

39/389: இறைமாட்சி திருக்குறள்

Image
 39/389:செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடைய வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.குறை கூற்றும் கேட்கின்ற பண்புள்ள மன்னது அரசின் கீழ் உலகம் தங்கும்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களின் தேவைகளையும் குறைகளையும் கூற்றுகளை கேட்கின்ற பண்புள்ள அரசாங்கத்தை மக்கள் விரும்பி அதன் கீழ் இதுவே எங்கள் உலகம் என வரவேற்றுக்கொள்வார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.