Posts

Showing posts with the label 64/636 அமைச்சு திருக்குறள்

64/636:அமைச்சு திருக்குறள்

Image
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு  அதிநுட்பம் யாஉள முன்னிற் பவை. நுண் அறிவும் நூலறிவும் அறிந்தவர்க்கு தீர்க்க முடியாத சிக்கல் இல்லை.சிறந்த பொதுத்திறனும்  கல்வியறிவு உள்ளவர்களுக்கு தீர்த்து வைக்க முடியாத பிரச்சனைகள் என்று எதுவுமில்லையென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.