54/537:திருக்குறள்- பொச்சாமை
அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின்.மறதியற்ற மனதால் நினைத்து செய்தால் செய்வதற்கரிய செயலென்று ஒன்று உலகில்லை.மறக்காமல் மனிதர்களால் செய்து முடிக்கக்கூடிய செயல்கள் இருக்குமாயின் அதை விடச்சிறப்பு இந்த உலகில்லையென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.