Posts

Showing posts with the label 36/356 திருக்குறள் மெய்யுணர்தல்

36/356:திருக்குறள்-மெய்யுணர்தல்

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி.இப்பிறப்பில் கற்றறிந்த மெய்யறிவு பெற்றவர் மீண்டும் பிறவா பெருநெறியுடையவர்.இந்த பிறப்பிலும் கற்கவேண்டிய வற்றை கற்று தெளிந்து மெய்மையுணர்தவர்கள் மறுபடியும் இந்த பூமியில் பிறவாத வரத்தையே மேற்கொள்வார்களென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .