Posts

Showing posts with the label 10/94 திருக்குறள் இனியவை கூறல்

10/94:திருக்குறள்-இனியவை கூறல்

துன்புறூந்உந் துவ்வாம் இல்லாகும் யார்மாட்டும் இன்சொலினதே அறம்.இன்பந்தரும் இனிய சொற்களையே எவரிடத்தும்பேசுகின்றவர்களுக்குத் துன்பம் தரும் வறுமை வந்து சேராது. நல்லவார்த்தைகளை  சந்தோஷமான பேச்சுக்களையும் எல்லோரிடம்திலும் பேசுகின்ற மனிதர்களுக்கு சோதனையும் வறுமையும் தரும் பஞ்சம் என்றும் வந்து சேராது என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்