Posts

Showing posts with the label 89/882 திருக்குறள் உட்பகை

89/882:திருக்குறள்-உட்பகை

Image
வாள்போல் பகைவர் அஞ்சற்க அச்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. வாள் போன்ற கொடிய பகைவர்க்கும் அஞ்சாதே ஆனால் நண்பர்போல் நடித்து தீமைசெய்யும் நட்பிற்கு அஞ்சவேண்டும்.கூர்மான வாள்போல எதிரிகள் வந்தாலும் அவர்களை எதிர்த்து அச்சாமல் போராடலாம் ஆனால் உறவாடி கெடுக்கின்றவர்களை என்றுமே நம்பி உறவாடுதல் வாழ்வினில் தீமைதருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.