Posts

Showing posts with the label 84/832 பேதைமை திருக்குறள்

84/832:பேதைமை திருக்குறள்

Image
:பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல்.அறியாமையுள் எல்லாம் அறியாமை தனக்கு தகுதில்லாதவற்றில் ஆசை வைத்தல்.உண்மையின் தன்மையை அறிந்து கொள்ளமுடியாத நிலையில் இருக்கும் மனிதர்கள் தங்கள் தகுதிக்கு மீறி மனதில் ஆசைகொள்வதே அறியாமையுள் அறியாமையாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .