Posts

Showing posts with the label 112/1120:நலம் புனைந்துரைத்தல் திருக்குறள்

112/1120:நலம் புனைந்துரைத்தல்

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கும் நெருஞ்சிப் பழம். அனிச்சம் மலரும் அன்னத்தின் இறகும் கூட காதலியின் பாத்த்திற்கு நெருஞ்சி முள்ளாகும். அனிச்சம் பூவாக இருந்தாலும் அன்னப்பறவையின் இறகாக இருந்தாலும் பெண்களின் கால்களுக்கு அவைகள் நோவை ஏற்ப்படுத்தும் ஏன் என்றால் பெண்களின் பாதங்ள் அவ்வளவு மென்மையானவையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் .