60/600:திருக்குறள்-ஊக்கம் உடைமை
உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார் மரம்மக்களாதலே வேறு . ஒருவனுக்கு ஊக்கமிகுதியே வலிமையாகும் அஃதிலார் மரம் போன்ற மானிடர் ஆவார்.மனிதர்களின் மனதில் சிறந்த ஊக்கமிருக்கவேண்டும் அது இல்லாதவர்கள் மரத்துக்கு ஒப்பானவர்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.