Posts

Showing posts with the label 110/1096:திருக்குறள் குறிப்பறிதல்

110/1096:திருக்குறள்- குறிப்பறிதல்

உறாஅ  தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்.அயலார் போல் இவள் தோழி என்னிடம் கடுஞ்சொல் கூறினாலும் அவள் சொல் கோபமில்லாதவளின் சொல் என அறியப்படும்.அன்பையோ காதலையோ வெளிக்காட்டாது வெளியிடங்களில் பிறத்தியார் போல நடத்துகொண்டு கடைமையான வார்த்தைகளை உச்சரித்தாலும்  அவளின் உள்ளத்தில் கோபமில்லாமல்  அன்பு பாசம் கொண்டிருப்பது வாழ்வியல் நடைமுறையில் தெரியவருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.