Posts

Showing posts with the label 119/1182:பசப்புறு பருவரல் திருக்குறள்

119/1182:பசப்புறு பருவரல்

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தேன் மேனிமேல் ஊரும் பசப்பு. தந்தவர் அவர் எனும் பெருமை கொண்டு பசலை படர்ந்து என் மேனிமேல் ஏறும்.காதலின் பிரிவினையை காதலரே உருவாக்கிய கொண்டார் என்ற நினைவுகளுடன் காதலின் ஆசைகள் அணைத்தும் உடல்மீது பரவுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் .