Posts

Showing posts with the label 55/545 திருக்குறள் செங்கோன்மை

55/545:திருக்குறள்-செங்கோன்மை

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் வினையுளும் தொக்கு.நெறிதவறாமல் ஆட்சி புரியும் மன்னனது நாட்டில் காலம் தவறாமழையும் , குறையாது விளைப்பொருளும் ஒருங்கே உண்டாகும்.மிக சிறந்த நல்லாட்சி புரிகின்ற அரசாங்கத்தின் நாட்டில் போகம் தவறாத மழையும் சிறந்த விளைச்சலையும் ஒன்று சேர்ந்தே உண்டாக்கி மக்களின் வாழ்வை மகிழ்வாக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.