Posts

Showing posts with the label 99/988:-சான்றாண்மை திருக்குறள்

99/988:திருக்குறள்-சான்றாண்மை

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மை உண்டாகப் பெறின். நிறைகுணம் ஒருவனுக்கு உறுதியாகுமானால் வறுமை அவர்க்கு இழிவாகாது. வாழ்வினில் நற்குணத்தை மேன்மையாக கொண்டவர்களுக்கு இல்லாமை என்பது இழிவாகாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.