98/971:திருக்குறள்-பெருமை
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இனிஒருவற்கு அஃதிறந்து வாழ்த்தும் எனல்.ஊக்கம் மிகுதியே ஒருவனுக்கு பெருமையகும் ஊக்கமின்றி உயிர் வாழ எண்ணுதல் சிறுமையேயாகும்.மனிதர்கள் ஊக்கமெடுத்து வாழ்வதே சிறப்பான வாழ்வியிலாகும் அதுவே பெருமைதரும் ஊக்கமின்றி சமுதாயத்தை அன்றியே வாழ்வியலை வாழநினைப்பது சமுதாயத்தில் நன்மதிப்பை என்றுமே தந்துவிடாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.