Posts

Showing posts from December 3, 2018

45/445:திருக்குறள்- பெரியரைக் துணைக்கோடல்

சூழ்வார்கண்ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.அரசனுக்கு கண்கள் அறிஞர்களே.ஆகவே ஆராய்ந்து அவர்களை நட்பாக்கிக் கொள்ளவேண்டும். நாட்டை ஆளுமை செய்கின்ற ஆட்சியாளர்களுக்கு அறிவாளார்களும் அறிஞர்களும் சிந்தனையாளர்களுமே இரண்டு கண்கள் போன்றவை ஆதனால் அவர்களுடன் நட்பாக்கி சிறப்பித்து அவர்களின் திறமைகளை நாட்டிக்காகவும் மக்களுக்காகவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.