Posts

Showing posts with the label 73/727 திருக்குறள் அவையஞ்சாமை

73/727:திருக்குறள்-அவையஞ்சாமை

Image
பகையத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சுமவன் கற்றநூல்.அவைக்கு அச்சுபவன் கற்றநூல் போரில் வீரமற்றவன் பிடித்த வாள் போன்றது. மாபெரும் சபைகளுக்கு அஞ்சுபவர்கள் படித்தநூல்கள் களத்தில் வீரமில்லாதவர்களிடமிருந்த வாள்களைப்போன்றதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.