Posts

Showing posts with the label 11/102 திருக்குறள் செய்நன்றி அறிதல்

11/102:திருக்குறள்-செய்நன்றி அறிதல்

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது ஒருவனுக்கு மிக அவசியமான காலத்தில் செய்த உதவி சிறிதாயினும் அதன் தன்மை இவ்வுலகத்தை விடப் பெரியதாகும்.மனிதவாழ்வின் மனிதர்களுக்கு மனிதர்கள் உதவி செய்வது வாழ்வில் வளமை மனிதர்கள் கஸ்டங்களில் வாழுகின்றன காலத்தில் யார் முன்வந்து தக்கதர்னத்தில் உதவி செய்கின்றார்களோ அந்த உதவி சிறிதாயினும் அதன் தன்மை மனிதர்கள் வாழ்கின்ற உலகில் மிகச்சிறந்தது என குறள் எடுத்துரைக்கின்றது.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.எழுதாணி முனையில் பாலாஜீ  பாலசுப்ரமணியம் டென்மார்க்