7:69திருக்குறள்-மக்கட்பேறு
7/ 69:ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் தன் மகனை அறிவொழிங்கங்களில் சிறந்தவன் என்று சொல்லக்கேட்ட தாய் அவனை பெற்ற பொழுது மகிழ்ந்ததை விட பன்மடங்கு மகிழ்ச்சி அடைவாள் பெற்றோரின் பிள்ளைகள் இந்த உலகில் சிறந்த நற்பண்புடையவர்களாக வாழுகின்றார்கள் என கேள்விப்படும்போது அவர்களை பெற்று வளர்த்த காலங்களில் இருந்த மகிழ்ச்சியை விட அதிகமான சந்தோஷமடைவார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும் ! பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்