Posts

Showing posts with the label 51/505 திருக்குறள் தெரிந்து தெளிதல்

51/505:திருக்குறள் - தெரிந்து தெளிதல்

பெருமைக்கும்  ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.ஒருவரின் பெருமையையும் சிறுமையையும் அறிவதற்கு அவரின் செயல்களே உரைக்கும் கல்லாகும். மனிதர்களை பற்றி அறிந்து கொள்ள அவர்கள் செய்யும் செயல்களை கொண்டே அவர்கள் எப்படியான தரம் கொண்டவர்கள் என்பதை அறிந்து விட முடியுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .