Posts

Showing posts with the label 63/627 திருக்குறள் இடுக்கண் அழியாமை

63/627:திருக்குறள்-இடுக்கண் அழியாமை

Image
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல்.அறிவுடையோர் தன் உடல் துன்பம் என்னும் நோய்க்கு இலக்கு என்றறிந்து துன்பம் கண்டு கலக்கமடையார்.மனித உடலில் வருத்த துன்பங்கள் வருவதுண்டு அது இயல்பானவை அதை நினைத்து வருத்தப்பட்டு வாழ்பவர்கள் புத்திசாலிகளில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .