Posts

Showing posts with the label 105/1050:நல்குரவு திருக்குறள்

105/1050:திருக்குறள்-நல்குரவு

துப்புரவு இல்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று.வறியவர் முற்றும் துறவியாகாமல் இருப்பது உப்பிற்கும் கஞ்சிக்கும் வீண்.கஸ்டப்பட்டவர்கள் முற்றிலும் துறவிகளாகாமல் வாழ்வது உணவு பண்டங்களுக்கே வீண் என எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.