8/77:திருக்குறள்-அன்புடைமை
என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பிலதனைஅறம்.எலும்பற்ற உயிர்களை வெயில் காய்த்து வருந்துவது போல்,அன்பற்றவரை அறக்கடவுள் வருத்தும்.எலும்புகள் இல்லாத உயிரினங்கள் கடும் வெய்யில் வதைத்து உயிரை பறிப்பதுபோல அன்பில்லாத மனிதர்களை தருமதேவதை (யமன்)வதைக்கும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் .