Posts

Showing posts from November 11, 2019

84/840:பேதைமை திருக்குறள்

Image
கழா அக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழா அத்துப் பேதை புகல்.அறிவாளிகள் அவையில் மூடன் புகுத்தால் அசுத்தமான காலை நல்ல படுக்கையில் வைத்தாற்போலும்.அறிஞர்களின் மாபெரும் சபையில் மூடர்கள் நுளைந்து விட்டால் சிறந்த அறிவான சமையில் ஒரு குறை உண்டானது போலாகிவிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு

84/839:பேதைமை திருக்குறள்

Image
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன்று இல்.அறிவிலார் நட்பு மிக நல்லது ஏனெனில் பிரிவு ஏற்பட்டால் ஒரு துன்பமும் அதனால் வருவதில்லை.மனிதர்களின் வாழ்வில் அறியாமை என்பது அறிவில்லாதார் எனப்படும் அறிவில்லாதார் நட்பு என்றும் இனிது ஏனெனில் வாழ்க்கையில் விரோதங்கள் வரும்போது அவர்களால் எந்தவிதமான தொல்லைகளும் வந்து சேராது என எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜி பாலசுப்பிறமணியம். எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

84/838:பேதைமை திருக்குறள்

Image
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடமை பெறின.அறிவிலி பொருள் ஒன்று பெற்றால் பித்தன் மதுவை குடித்து மகிழ்ந்தாற் போல களிப்படைவான்.இந்த உலகத்தில் வாழும் திறன் தெரிவர்களின் கைகளில் சிறந்த பொருட்கள் கிடைத்துவிட்டால் பைத்திகார்கள் மதுவை அருந்தி மகிழ்ந்து காலத்தை போக்கிகொண்டது மாதிரியாகி விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

84/837:பேதைமை திருக்குறள்

Image
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ் செல்வம் உற்றக் கடை. மூடன் பெருஞ்செல்வம் பெற்றால் பிறர் அதை அனுபவிக்க உறவினர் பசித்திருப்பர்.அறிவில்லாதவர்கள் மிகப்பெரும் செல்வத்தை கொண்டிருந்தால் அதனால் எந்த பயனும் சொந்தகார்களுக்கு இல்லை அச்செலவத்தை உறவினர்களை விட உறவில்லாதவர்களே அனுபவித்து வாழ்வினில் மகிழ்வார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

84/836:பேதைமை திருக்குறள்

Image
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின். அறிவிலி ஒரு செயலை மேற்கொண்டால் அதை பொய்யாய் செய்து தானும் துன்புறுவான். பொய்யையே வாழ்நாளில் உரைத்து வாழும் பேதைகள் எடுத்தகாரியங்களை மேற்கொள்ளமுடியாமல் சில பல விடயங்களை நடத்தவும் முடியாமல் தங்களை தாங்களே தண்டித்துக்கொள்ளும் நிலை வாழ்நாள்களில் உருவாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

84/835:பேதைமை திருக்குறள்

Image
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தானபுக் கழுந்தும் அளறு.எழு பிறவியின் துன்பத்தை ஒரு பிறவியிலேயே அறிவிலான் விளைவித்துக் கொள்வான் சுதந்திரமாக செயல்படுவதாக நினைத்து தன் விருப்பப்படி நடக்கும் மனிதன் தனது முதல் பிறவியலேயே ஏழு பிறப்பின் துன்பங்களையும் தன் அறியாமையால் வரவளைத்துகொள்வார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

84/834:பேதைமை திருக்குறள்

Image
ஒதி உணர்த்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல் . நல்லநூல்களை கற்றும் அதன் பயன் உணர்ந்தும் அதை பிறர்க்குரைத்தும் போன்ற தான அதன்படி நடவாமை அறிவிலாரினும் அறிவிலான் இல்லை.பல நூல்களை படித்தவர்கள் அந்த நூல்களினால் பயனடைந்தபோதிலும் பிற மனிதர்களுக்கு அவற்றை போதிக்காமல் இருப்பதனால் அறிவிருந்தும் அறிவில்லாதவரேயென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

84/833:பேதைமை திருக்குறள்

Image
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்.இழிச்செயலுக்கு வெட்கப்படாமை நல்லதை தேடாமை அன்பு செய்யாமை பேண வேண்டியதை பேணாமை அறிவிலார் செயல்.இழிவான செயல்களுக்கு வெட்கப்படால் அதை செய்வது நல்லவிடயங்களை தெரிந்து கொள்ளமல் வாழ்வியல் நடத்துவது மனிதர்களிடத்தில் அன்பு பாசம் கொள்ளாமல் வாழுதலும் வாழ்வுனில் பாதுகாக்க வேண்டிய சிறந்த வாழ்வியல் தேவைகளை காத்துகொள்ளாமல் இருப்பதும் அறிவுள்ளவர்கள் செய்யும் செயலாக இருக்கமுடியாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

84/832:பேதைமை திருக்குறள்

Image
:பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல்.அறியாமையுள் எல்லாம் அறியாமை தனக்கு தகுதில்லாதவற்றில் ஆசை வைத்தல்.உண்மையின் தன்மையை அறிந்து கொள்ளமுடியாத நிலையில் இருக்கும் மனிதர்கள் தங்கள் தகுதிக்கு மீறி மனதில் ஆசைகொள்வதே அறியாமையுள் அறியாமையாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

84/831:பேதைமை திருக்குறள்

Image
பேதைமை என்பதொன்று யாதனின் ஏதங்கொண்டு ஊதியம் போகவிடல்.அறியாமை என்பது கெடுதியானவற்றை செய்து ஊதியமானவற்றை செய்யாமலிருத்தல்.மனிதர்களின் அறிவின்மையால் கெடுதியானவற்றைப்பபுரிந்து நன்மை விளைவிப்பது எது என்று தெரியாது தீயதை உள் வாங்கி நல்லவைகளை ஒதுக்கி விடுவதாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம் . அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.