Posts

Showing posts with the label 5/43 திருக்குறள் இல்வாழ்க்கை

5/43:திருக்குறள்-இல்வாழ்க்கை

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கும் ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.தென்புலத்தார் .கடவுள் விருந்தினர்,சுற்றத்தார்.,தான் எனும் இவர்களிடத்து செய்ய வேண்டிய அறச்செயல்களை தவறாமல் செய்தல் கடமையாகும்.மனிதர்களின் வாழ்வில் பிறந்து இறந்து போன உயிர்களுக்கு செய்ய வேண்டிய பூசைகளை செய்யவேண்டும் சமுதாயத்துக்கும் செய்யவேண்டிய அறச்செயல்களை தவறாது செய்வேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம் .