Posts

Showing posts with the label 50/494 திருக்குறள் இடன் அறிதல்

50/494:திருக்குறள்-இடன் அறிதல்

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன்றிந்து துன்னியார் துன்னிச் செயின்.இடம் கருதி தம் செயலில் உறுதியாக செயல்ப்பட்டால் எதிரிகள் தம் முயற்சியை கைவிடுவர்.சிறந்த இடத்தை மனதில் கொண்டு தங்களின் செயல்ப்பாடுகளை உறுதியுடன் செயலாற்றினால் எதிரிகளும் தங்களின் முயற்சிகளை கைவிடுவார்களென  எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .