Posts

Showing posts with the label 119/1190:பசப்புறு பருவரல்

119/1190:பசப்புறு பருவரல்

Image
குறள் 1190 திருக்குறள்: பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின்.  ( குறள்  1190)     பொருள்: தோழி அவர் கொடுமையை தூற்றாளெனின் பசலை பற்றி கவலை இல்லை.    விரிவாக்கம்: "இவள் பசலை அடைந்தவள்" என்ற பழியை நான் சுமப்பது கூட எனக்கு நன்மையே ஆகும். அங்ஙனம் கூறும்போது, "அவள் காதலன் அவளுக்கு அன்ப செய்யாத கொடியவன்" என்று பிறர் அவரைத் தூற்றாமல் இருந்தால் சரி. தன் மேல் பழி வந்தாலும் பரவாயில்லை, தன் காதலன் மீது பழி வரக்கூடாது என்று நினைக்கும் பெருந்தன்மை புலப்படுகிறது.    English Translation: Thirukkural: Pasappenap Paerperudhal Nandre Nayappiththaar Nalgaamai Thootraar Enin.  (Kural 1190) Meaning: It is good to be called 'the pale one', provided people do not blame my lover for his lack of mercy. Explanation: The maiden is content to bear the mockery and title of being sickly pale from grief. Her only concern is protecting her lover's reputation from accusations of cruelty or neglect. She willingly accepts public reproach if it keeps h...