Posts

Showing posts with the label 106/1057:இரவு திருக்குறள்

106/1057:திருக்குறள்-இரவு

இகழ்ந்தெள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்பது உடைத்து. ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால் மனம் உள்ளுக்குள்ளேயே மகிழும் தன்மை உண்டாகும்.தானம் வாழங்குபவர்களை கண்டால் தரக்குறைவாக பேசாமலும் இகழ்ச்சி செய்யாமலும் மனிதமனங்கள் மனதுக்குள்ளேயே மகிழ்ந்து கொள்ளுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.