Posts

Showing posts with the label 23/2221 திருக்குறள் ஈகை

23/221:திருக்குறள்-ஈகை

வறியார் கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீரதுடைத்து. இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி செய்வதே ஈகை எனப்படும் மற்றவர்கு கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்து செய்வதாகும் .மனித வாழ்வில் எழைகளுக்கு ஈவதே ஈகை எனப்படும் இருப்பவர்களுக்கு ஈவதால் ஏழைகளின் பசியும் பஞ்சமும் தீரப்போவதில்லை அதனால் இருப்பவர்களுக்கு மேலும் ஈகை அழித்து பயனை எதிர்பார்ப்பதை விட ஏழைகளுக்கு உதவியை வழங்கி நன்மை பெறுவதே வாழ்க்கைக்கு சிறப்பென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம்.