Posts

Showing posts with the label 38/379 திருக்குறள் ஊழ் உலகமுறை

38/379:திருக்குறள்-ஊழ் உலகமுறை

நன்றாங்கால் நல்வாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவதெவன்.நல்வினையால் நன்மைவரும் போது இனிதாக மகிழ்பவர் தீமைவரும் போது துன்பமடைவதேன்? நல்லவற்றை செய்யும் போது நல்வினைகளை பெற்று வாழ்வில் மகிழ்வை காண்பவர்கள் தீமைகள் வந்து சேரும்போது துன்பங்களை ஏற்றுக்கொள்ளாமல் துயரப்பட்டு துன்பமடைவதன் காரணம் யாதோ ? எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .