123/1224:பொழுதுகண்டு இரங்கல்
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து எதிலர் போல வரும்.மாலைப்பொழுது காதலர் இல்லாவிடத்து கொலைகளத்தில் கொல்ல வருபவரைப் போல் வருகிறது.மனதுக்கு பிடித்தவர் இல்லாத பொன்மாலைப்பொழுது கொலைக்களத்தில் வாள் கொண்டு வெட்டவருபவரை போல் மனதில் இருளுடன் கூடிய சோகத்தை தருகின்றதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் . தினமும் ஒரு குறளும் பொருளும் பாலாஜி பாலசுப்பிரமணியம்.