Posts

Showing posts with the label 45/448 திருக்குறள் பெரியரைத் துணைக்கோடல்

45/448:திருக்குறள்-பெரியரைத் துணைக்கோடல்

45/448:இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்.இடித்துரைப்பார் இல்லாத தனி மன்னன் பகை இல்லாமலேயே கெடுவான். நற்ச்சிந்தனைகளை எடுத்துரைப்பார் இல்லாத தனி அரசு பகை இல்லாமலேயே அழிந்து போகும் என எடுத்துரைக்கிறது திருக்குறள்.தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.