Posts

Showing posts with the label 15/147 திருக்குறள் பிறன் இல்விழையாமை

15/147:திருக்குறள்- பிறன் இல்விழையாமை

அறனியலான் இல்வாழ்பவன் என்பான் பிறனியலாள் பெண்மை நயவாதவன்.அறத்தைடன் கூடி இல்லறம் நடத்துபவன் யாரெனின் மாற்றான் மனைவியின் சுகத்தை விரும்பாதவனே . நல்லகொள்கைகளுடன் சேர்த்து இல்லறம் நடத்தும் மனிதர்கள் இன்ரொருவருடைய மனையாளிடம் சிற்றின்பத்தை அனுபவிக்க விருப்பமாட்டார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.