Posts

Showing posts with the label 117/ 1165: படர் மெலிந்திரங்கல் திருக்குறள்

117/ 1165: படர் மெலிந்திரங்கல்

துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர். உறவினருக்கு துயரத்தைக் கொடுப்பவர் பகைவர்க்கு என்ன தான் செய்யமாட்டார். குடும்ப உறவுகளுக்கே துன்ப துயரங்களை கொடுக்க விரும்பும் மனிதர்கள் எதிரிகளுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.