Posts

Showing posts with the label 80/798 திருக்குறள் நட்பாராய்தல்

80/798:திருக்குறள்-நட்பாராய்தல்

Image
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.உள்ளம் சிறுக்கும் சிறிய எண்ணங்களை எண்ணாதே துன்பத்தில் கைவிடுவார் நட்பைக் கொள்ளாதே.மனிதர்களே உங்கள் வாழ்வில் உங்கள் உள்ளம் சிறுக்கும் வண்ணம் நடந்து கொள்ளாதீர்கள் என்றும் துன்பத்தில் இருப்போரை கைவிடுகின்ற நட்பை நட்பாக ஏற்றுக்கொள்ளதீர்கள் துன்பத்திலும் துயரத்திலும் இருக்கும்போது கைகொடுக்காத நட்பு நல்ல நட்பாக இருக்கமுடியாது என எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.