53/527:திருக்குறள்-சுற்றந்தழால்
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்ன நீராக்கே உள.இரையைக்கண்ட காக்கை தன் இனத்தை அழைத்து உண்பது போன்ற குணமுடையவர்க்கு சுற்றத்தால் அடையும் செல்வங்கள் பல.உணவை கண்ட காக்கைகள் தங்களின் இனத்தை அழைத்து உண்டு மகிழ்வது போல குணங்களுடைய மனிதர்களுக்கு சுற்றத்தால் வந்து சேரும் செல்வந்தங்கள் பல கோடியென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .