87/770:பகை மாட்சி திருக்குறள்
கல்லான் வெகுளும் சிறுபவபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லாது ஒளி.அரசியல் அறியாதவனோடு பகைத்து அவனிடமிருந்து எளிதாய் வரும் பொருளை அடையாதவனை புகழ் நெருங்காது.அரசியலை அறியாத மனிதர்களை பகைத்து கொண்டு அவர்களிடமிருந்து இலகுவாக வருக்கூடிய வருமானங்களை வாங்கத்தெரியாதவர்களை என்றென்றும் புகழ் வந்து சேரதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.