Posts

Showing posts with the label 66/652 திருக்குறள் வினைத்தூய்மை

66/652:திருக்குறள்-வினைத்தூய்மை

என்றும் ஓருவுதல் வேண்டும் புகழோடு நன்றி பயவா வினை.புகழையும். நன்மையும்  தராச் செயலை என்றும் செய்யாமல் ஒழிக்க வேண்டும்.மனிதர்களின் வாழ்வில் நன்மையை புரிந்து புகழ்பெற்றுக்கொள்வது மனிதர்களின் வாழ்வின் சிறப்பாக கருதப்படுவார்கள் புகழையும் நன்மையையும் தராச்செயல்களை என்றும் செய்யாமல் இருப்பதே உங்கள் வாழ்விற்கு சிறப்பென எடுத்துரைக்கிறது திருக்குறள். தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.