Posts

Showing posts with the label 16/154 திருக்குறள் பொறையுடைமை

16/154:திருக்குறள்-பொறையுடைமை

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் பொறுமையைப் பாதுகாத்து நடப்பவனிடம் அவன் நற்குணங்கள் நீங்காதிருக்கும.அமைதியாய் வாழ்க்கை நடாத்தும் மனிதர்களிடம் அவர்களின் நற்குணங்கள் நிலைத்திருக்கும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.