122/1220: கனவு நிலையுரைத்தல் திருக்குறள்
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர்.கனவில் என் காதலர் வருவதை அறியாத இவ்வூர் மகளிர் நனவில் என்னைவிட்டு பிரிந்தார் என் காதலர் என்றுரைப்பர். விரும்பியவர் என்னை விட்டு போயிருந்தாலும் அவர் என் கனவினில் வாருவார் என்பது கூட இந்த ஊர் பெண்களுக்கு தெரியவில்லையே விருப்பியவர் பிரிந்து விட்டார் என்று செப்பிதிரிகின்றார்களெயென எடுத்துரைக்கின்றது திருக்குறள்