Posts

Showing posts with the label 95/947 திருக்குறள் மருந்து

95/947:திருக்குறள்-மருந்து

Image
திருக்குறள்: தீ அளவு அன்றியத் தெரியான் பெரிது உண்ணின், நோய் அளவு இன்றிப் படும்.  ( குறள்  947 -  அதிகாரம் :  மருந்து ) பொருள்: (உடலில் உள்ள தீ போன்ற) பசி தீயின் அளவை அறியாமல், அளவு கடந்து உண்பானாயின், அவனுக்கு வரும் நோய்களும் அளவின்றி பெருகும். விரிவாக்கம்: உடலில் உள்ள செரிமானத் தீயின் (Jatharakagni) திறனை உணராமல், சுவைக்காக வயிறு அறியாமல் அளவுக்கு அதிகமாக உணவை உட்கொள்ளும் பழக்கம் பலவிதமான நோய்களுக்கு வழிவகுக்கும். பசிக்குத் தகுந்த அளவிலும், எளிதில் செரிக்கும் தன்மையிலும் உணவு உட்கொள்வதே ஆரோக்கியமான வாழ்வின் அடிப்படை. அளவோடு சாப்பிட்டால் மருத்துவரின் உதவியே தேவையில்லை என்பதை விளக்கும் விதமாக, அதிகப்படியான உணவு நஞ்சாக மாறி நோய்களை வரவழைக்கும் உண்மையை வள்ளுவர் இக்குறளில் எச்சரிக்கிறார். English Translation: Thirukkural: Thee Alavu Andriyath Theriyaan Peridhu Unnin, Noi Alavu Indrip Padum. Meaning: If a man eats largely, without knowing the measure of his digestive fire, diseases will afflict him beyond measure. Explanation: Valluvar warns against overeating. When a per...