Posts

Showing posts with the label 47/463 திருக்குறள் தெரிந்து செயல்வகை

47/463:திருக்குறள்-தெரிந்து செயல்வகை

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடையார்.என்றோ வருவதை எண்ணி உள்ளத்தையும் இழக்கும் செயலில் அறிவுடையோர் ஈடுபடமாட்டார்.எப்பவோ வரும் நன்மை தீமைகளை உள்ளத்தில் எண்ணிக்கொண்டு உள்ளத்தையே இழக்கும் செயல்களில் அறிவுள்ள மனிதர்கள் காலத்தை கழிக்கமாட்டார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.குறளின் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு