103/1030:திருக்குறள்-குடிசெயல்வகை
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி.பொறுப்பேற்க ஆளில்லாத குடும்பம் துன்பம் தாங்கினால் அடியோடு அழியும்.எதிர்காலத்தில் ஏற்ப்படப்போகும் வாழ்வியல் எற்றத்தாழ்வுகளை ஏற்று நாடத்தக்கூடிய அறிவாற்றல் கொண்ட குடும்பத்தலைவர்கள் இல்லாத குடும்பங்களுக்கு வறுமைவருமானால் குடும்பங்களை அழித்து வறுமையே வெல்லுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.