Posts

Showing posts from January 30, 2019

49/484:திருக்குறள்-காலம் அறிதல்

ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்.காலத்தையும்,இடத்தின் தன்மையும் அறிந்து செயல் மேற்கொண்டால் உலகத்தையே வெல்லலாம்.காலம் அறிந்து சிறந்த இடத்தையும் தேர்வு செய்து கொண்டு செய்யவேண்டிய செல்களை மேற்கொள்ளத்தோடங்கினால் இந்த உலகில் வெல்லமுடியாதது எதுவுமில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.