Posts

Showing posts with the label 43/421 திருக்குறள் அறிவுடைமை

43/421:திருக்குறள்- அறிவுடைமை

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். அறிவு குற்றத்தை தடுக்கின்ற படை ஊக்கம் எதிரிகளும் அழிக்க முடியாத அரண்.அறிவு என்னும் திறன்மனிதர்களுக்கு இயற்கையாகவே அமைந்தால் குற்றக்கடித்தல்களை தவிர்க்கின்ற படை ஊக்கமும் குற்றங்களை செய்யாத வாழ்வியல் திறனும் எதிரிகளும் அழிக்கமுடியாத சிறந்த வாழ்வும் படைபலமும் அமையும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.