Posts

Showing posts with the label 13/124 திருக்குறள் அடக்கமுடைமை

13/124:திருக்குறள்-அடக்கமுடைமை

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிய.நல்லறத்தில் தவறாது முறையாக அடங்கி  வாழ்பவன் பெருமை மலையைவிட பெரிதாக கருதப்படும்.ஒழுங்குகள் தவறாமல் வாழ்க்கையை வாழுகின்ற மனிதர்களின் சிறந்த செயல்கள் உலகில் பெருமைகுரியது அச்செயல்களை மிக உயர்ந்த இடத்தில வைத்து மதிக்கப்படும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.