Posts

Showing posts with the label 117/ 1161: படர் மெலிந்திரங்கல் திருக்குறள்

117/ 1161: படர் மெலிந்திரங்கல்

Image
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்களுக்கு ஊற்றுநீர் போல மிகும்.இறைப்பவருக்கு ஊற்று நீர் போல நான் காம நோயை மறைக்க மறைக்க பெருகுகிறது. தண்ணீரை அள்ளி ஊற்ரா ஊற்ரா ஊற்றுநீர் ஊறுவதை போல காதலையும் அன்பையும் மனிதர்கள் மறைக்க மறைக்க அது காம நோயாக வளருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.