Posts

Showing posts with the label 9/383 திருக்குறள் இறையாட்சி

39/383:திருக்குறள்- இறையாட்சி

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவர்க்கு.விரைந்து செய்தல் , கல்வி ,வீரம் இம்மூன்றும் அரசால்பவர்க்கு நீங்காது வேண்டும். மக்களை ஆளுமை செய்கின்ற அரசாங்கங்களுக்கு விரைவாக செயல்படும் திறன், கல்வி ஞானம் ,மனதில் உறுதி செறிந்த வீரம் இவைகள் அனைத்தும் நிலையாக இருந்தல் வேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.