Posts

Showing posts with the label 15/144 திருக்குறள் பிறன் இல்விழையாமை

15/144:திருக்குறள்- பிறன் இல்விழையாமை

எனைத்துணையார் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல்.அறிவின்றி அயலான் மனைவியை விரும்புபவன் எவ்வளவு சிறந்த அறிஞனாயிருப்பினும் இகழப்படுவனே  வேறொருவரின் மனைவியை விரும்பும் மனிதனை அவன் எத்தகைய அறிவாற்றல் கொண்டவராக இருந்தாலும் சமுதாயத்தால் அவமான படுத்தப்படுவான் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.