Posts

Showing posts with the label 68/672 திருக்குறள் வினை செயல்வகை

68/672:திருக்குறள்-வினை செயல்வகை

Image
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை. காலம் தாழ்த்தி செய்யவேண்டிய செயல் செய்தல் தாழ்த்தி செய்க விரைந்து செய்ய வேண்டியவற்றை விரைந்து செய்க.காலத்தை தாமதித்து செய்யவேண்டிய விடயங்களை சுய நினைவோடும் மனக்கட்டுப்பாடுகளுடனும் நிறைவேற்றவேண்டும். வேகமாக செய்யவேண்டிய செயல்களை அவசரமாகவே செய்து முடிக்கவேண்டுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.